28.2 C
Jaffna
Monday, July 13, 2020
Home Sports

Sports

கோலியின் பதவிக்கு தெரிவாகிய வீரர்!

டி வில்லியர்ஸ் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஐபிஎல் லெவன் அணியை வெளியிட்டுள்ளார்.அந்த அணிக்கு தல டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். கிரிக்கெட் போட்டியில் 360 டிகிரி என்று அழைக்கப்படுபவர் ஏபி டி வில்லியர்ஸ். கிரிக்கெட்...

விசாரணை பிரிவில் இருந்து சங்கக்காரவுக்கு அழைப்பு!

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் போது ஸ்ரீலங்கா அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு...

2011 உலகக்கோப்பை போட்டியில் சூதாட்ட சர்ச்சை குறித்து இலங்கை அரசின் அதிரடி உத்தரவு!

2011ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக இலங்கை அரசு குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்...

டோனியின் பிறந்தநாளுக்கு பிராவோவின் புதுமையான பரிசு!

தல டோனியின் 39-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெயின் பிராவோ பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி.இவர் 2008-ல் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ்...

2020 CPL தொடரிலிருந்து விலகிய பிரபல மே.இந்திய வீரர்!

2020 CPL எனப்படும் கரீபியன் ப்ரிமியர் லீக் தொடரில் தான் பங்கேற்க போவதில்லை என மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களின் பிரகாரம் இந்த தீர்மானத்தை...

ஒய்வை அறிவித்த பிரபல WWE மல்யுத்த ஜாம்பவான்!

WWE எனும் மல்யுத்த போட்டியில் 30 ஆண்டுகளாக பங்கேற்று வந்த 'தி அண்டர்டேக்கர்' என்று அழைக்கப்படும் “மார்க் வில்லியம் கால்வே”( 55 வயது) தனது ஓய்வு குறித்து வெளியிட்டுள்ளார். 1990ம் ஆண்டு உலக ரெஸ்ட்லிங்...

மாலிங்கவை ஆதாரம் காட்டி சச்சின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சச்சின் டெண்டுல்கர் தமது ட்விட்டர் கணக்கில் சுவாரஸ்யமான தகவலொன்றை பகிர்ந்துள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் லசித்...

டோனி மட்டும் இல்லையென்றால் அவ்வளவு தான்-மனம் திறந்து பேசிய இந்திய அணியின் வீரர்!

டோனி இல்லையென்றால் பலரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன் உடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் "கிரிக்கெட் கணெக்டட்"...

முன்னாள் கிரிக்கெட் வீரரின் டுவிட்டர் பதிவு!

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதி போட்டிபணத்திற்காக விற்கப்பட்டது என முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்திருந்தார். இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீிர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார சங்கக்கார...

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்!

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் நடைபெறவிருந்த அனைத்து வகையான விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விளையாட்டு மைதான நிர்வாகங்கள் பயிற்சி மையங்கள் அனைத்தும் பல்வேறு நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. அதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்...

சீன பொருட்களை புறக்கணியுங்கள்- பிரபல மல்யுத்த வீரர் வேண்டுகோள்!

ஊரங்கு காலக்கட்டத்தில் சீன ராணுவம் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்காக பல விளையாட்டு வீரர்கள் டுவிட்டர் மூலம் தங்களது...

சர்ச்சைக்குறிய கருத்தை பதிவிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் நீக்கம்!

இந்திய இராணுவ வீரர்கள் பலியான செய்தி குறித்து ட்விட்டரில் தன் சர்ச்சையான கருத்தை பதிவு கூறியதால் மது தொட்டப்பில்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்...

Most Read

800 படத்துக்கான விளக்கமளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி,கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில்...

திருமண அறிவிப்பை வெளியிட்ட ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான்...

உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்...

சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக...