28.4 C
Jaffna
Monday, July 13, 2020
Home Sports Indoor

Indoor

மஹிந்தவிடம் சங்கா,மஹேல விடுத்த கோரிக்கை!-வடக்கு,கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர்!

வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் கூட்டாகக் கோரிக்கை...

5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ள பிரபல கூடைப்பந்து வீரரின் காலணி!

உலகின் முன்னாள் பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கல் ஜொட்ன் 1985 ஆம் திகதி பயன்படுத்திய இரு காலணிகளும் 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில்...

இலங்கையின் அமைக்கப்படவிருக்கும் மிகப்பெரிய கிரிக்கட் மைதானம்!

இலங்கை அரசாங்கமும் “ஸ்ரீலங்கன் கிரிக்கட் நிறுவனமும்” இணைந்து புதிய கிரிக்கட் விளையாட்டு திடல் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளன. ஹோமகமவில் 26 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் நிர்மாணிக்கப்படும் விளையாட்டு திடலானது 40 ஆயிரம் இருக்கை வசதிகளை கொண்டிருக்கும்...

இலங்கை கிரிக்கட் சபை முன்வைத்த வேண்டுகோள்!

அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் சபை முன்வைத்த வேண்டுகோளுக்கு அமையவே,இந்திய கிரிக்கட் சபை குறித்த...

டேவிட் வோர்னரின் இறுதி இலக்கு..!

தமது கிரிக்கட் வாழ்வில் 2023 உலகக்கிண்ண தொடரை வெல்வதே தனது இறுதி இலக்கு என அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார். 33 வயதுடைய தான் தற்போது சிறந்த உடல்நிலையில்...

தமிழ் பாடலுக்கு நடனமாடிய பிரபல வீரர்!சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்

இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன்,லக்டவுன் நேரத்தில் சமூக வலைதளத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அதில்,அவர் 1993ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ‘ஜெண்டில்மேன்' படத்தில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கட்டிக்கோ பாடலுக்கு நடனமாடியுள்ளார்....

பிரபல தென்னாபிரிக்க வீரரின் விருப்பம்!

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் தலைவரான பெப் டு பிளிஸ்சிஸ் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கிண்ண தொடருக்குப் பினனர்,ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவில்லை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் கிரிக்கட் போட்டிகள்...

தான் எதிர்கொண்ட மிகவும் கடினமான பந்து வீச்சாளர்களின் பெயரை வெளியிட்ட ரோகித் சர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட மிகவும் கடினமான பந்து வீச்சாளர்களின் பெயரை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டகாரர் ரோகித் சர்மா வெளியிட்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து...

தெலுங்கு,இந்தி பாடலுக்கு நடனம் ஆடி கலக்கும் அவுஸ்ரேலியா வீரர்!

உலகம் முழுவதும் பரவுகின்ற கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வீடுகளில் ஓய்வெடுத்து வருகிறார்கள். இந்நிலையில்,ஊரங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் பல...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு!

சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை அவுஸ்திரேலிய அணியும், இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியும் , மூன்றாவது இடத்தில் இந்திய அணியும் உள்ளது. முதல் மூன்று இடத்தில் உள்ள...

டோக்கியோ ஒலிம்பிக் தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்!

சர்வதேச ரீதியில் பரவுகின்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய் 2021 கோடைகாலத்திற்குள் முடிவடையாவிட்டால் மறு திட்டமிடப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்று டோக்கியோ 2020 ஒலிம்பிக் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார். கோடைகாலத்தில் தொற்றுநோய்...

ஆசிய சாம்பியன்கிண்ண குத்துச்சண்டை போட்டிகள் ஒத்திவைப்பு!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் பணிப்பாளர் ஆர்.கே.சாசேத்ரி இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும்,இந்த...

Most Read

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங்...

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. பிரித்தானியா வெளியிட்டுள்ள பட்டியல் ஒன்றில்,70க்கும் மேற்பட்ட நாடுகள்,இனி பிரித்தானியாவுக்கு வந்தால் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி,ஆஸ்திரியா,இத்தாலி...

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில்,அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரள...

திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு!

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....