28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Tags America

Tag: america

அமெரிக்க புலனாய்வுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்க தேர்தலில் சீனா,ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது.இத்தேர்தலில் தற்போதைய அமெரிக்க...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பேரிடியாக அமைந்த தீர்ப்பு!

தனது நிதி ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான வழக்கில்,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். டிரம்பின் நிதி தொடர்பான ஆவணங்களை பார்வையிட அமெரிக்க உச்சநீதிமன்றம் நியூயார்க் வழக்கறிஞருக்கு வியாழக்கிழமை உரிமை வழங்கியது. அமெரிக்க பிரதிநிதிகள்...

மற்றுமொரு பாரிய தடையை எதிர்நோக்கும் TikTok!

அண்மையில் இந்தியாவில் சுமார் 60 வரையான இணையத்தளங்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இவற்றில் TikTok செயலியும் உள்ளடங்குகின்றது. இந்நிலையில் அமெரிக்காவிலும் குறித்த செயலிக்கு தடை விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3 மாதங்களாக உலகை...

வட கொரியாவின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவுடன் வட கொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை, இது அமெரிக்காவுக்கான ‘அரசியல் கருவி’ என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என வட கொரியாவின் மூத்த தூதர் சோ சோன் ஹுய் கூறினார். வட கொரியாவுடன்...

ட்ரம்பை கைது செய்ய இன்டர்போலிடம் உதவி கோரிய நாடு!

ஈரானின் முதன்மை ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி கொலை வழக்கு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியை கைது செய்ய இன்டர்போலிடம் உதவி கோரியுள்ளது ஈரான். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல்போக்கு இறுகியுள்ள நிலையில்,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு...

சீன ஜனாதிபதியின் ஆதரவை பெற முயற்சி!

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சீன ஜனாதிபதி  சி ஜின் பிங்கின் ஆதரவைப் பெற டொனால்ட் டிரம்ப் முயற்சிப்பதாக முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜார்ஜ் போல்டன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட நூல் ஒன்றில்...

அமெரிக்காவுக்கான வீசா அனுமதி காலம் நீடிப்பு!

அமெரிக்காவுக்கான கிரீன்காட் உட்பட வீசா அனுமதிகளுக்கான இடைநிறுத்தம் 2020 டிசம்பர் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில்நுட்ப பணியாளர்கள்,விவசாயத்துறையற்ற உதவியாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளமையால்...

தொடங்கும் முன்னரே கடும் பின்னடைவை சந்திந்த டொனால்டு டிரம்பின் தேர்தல் பேரணி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தேர்தல் பரப்புரை குழுவின் 6 உறுப்பினர்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்கான சம்பவம் கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. துல்சா,ஓக்லஹோமா பகுதியில் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது தேர்தல்...

சீனாவிடம் உதவி கோரிய அமெரிக்கா!

திர்வரும் தேர்தலில் வெற்றி பெற அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் உதவியைக் கோரியிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை முன்னாள் ஆலோசகர் ஜோன் போல்டனின் புதிய நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூலின்...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகாத நாடுகள் எவை ?

ஐரோப்பியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளையும் கொரோன வைரஸ் தொற்றானது அச்சுறுத்துகின்ற அதேவேளை ஜப்பானில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக டோக்கியோ...

Most Read

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...