28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Tags Breaking News

Tag: Breaking News

நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு..!

நாளை (27) திங்கட்கிழமை முப்படையினர் முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு...

காவல்துறையினர் விடுக்கும் முக்கிய வேண்டுகோள்!

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியேறுவோர் தமது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தினை அடிப்படையாக கொண்டே வெளியேற முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது. கட்டாயமாக சேவையில் ஈடுபட வேண்டியவர்கள் தவிர்ந்த ஏனையோர்...

மக்களுக்கான விசேட அறிவித்தல்!

பாய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அதிகாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து போக்குவரத்துகளை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த அரசாங்கம் அவதானம்...

அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய செய்தி!

நாட்டில் பரவி வருகின்ற கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும்...

அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களை தவிர ஏனைய 19 மாவட்டங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில்...

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 31,157 நபர்கள் கைது!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவை...

மக்களைவிட பொருளாதாரத்தில் அக்கறை காட்டும் அமெரிக்க அதிபர்!

அமெரிக்க வரலாற்றில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கியிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் இயல்புபாதைக்கு கொண்டுவர அதிபர் டொனால்ட் 3 கட்ட...

ஊரடங்கு நீக்குதல் தொடர்பான அவசர அறிவிப்பு!

தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் தற்போது...

போக்குவரத்து சாரதிகளுக்கு கொடுப்பனவு வழங்க அரசு தீர்மானம்!

நாட்டில் பரவுகின்ற கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பித்த நிலையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் சாரதிகளுக்கு 5000/= ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தரப்பினர்...

உலகளாவிய ரீதியில் 2மில்லியன் பேர் கொரோனாவால் பாதிப்பு!

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000,065 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்126,754 ஆக பதிவாகி உள்ளது. 484,597 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 4 வீதமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனினும்...

விடுதலை புலிகளை பற்றி தவறாக கூற யாருக்கும் தகுதியில்லை!

விடுதலைப் புலிகளின் நடத்தை தொடர்பாக விமர்சிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு எவ்விதமான அருகதையும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் பெண்களை கற்பழித்ததாக...

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பிறக்கும் நேரம்..!

உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு அனுஷ்டிக்கப்படுகின்றது. அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான 'சார்வரி' சித்திரைப் புதுவருடம் இன்று இரவு மலரவுள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின்...

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

பிறந்துள்ள தமிழ் புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என ஜனாதிபதி விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். மலரும் புத்தாண்டு மகிழ்ச்சிக்கு மனநிறைவுக்கும்...

ஊரங்கு சட்டம் தளர்வு தொடர்பில் புதிய அறிவித்தல்!

நாட்டில பரவி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறபிக்கபட்டுள்ளது.இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக...

முகக் கவசம் குறித்து பொலிஸாரின் முக்கிய அறிவுப்பு!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். முகக் கவசம்...

மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்.ஜா-எல சுதுவெல்ல பகுதியில் 6 பேரும், தெஹிவளையில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர்...

7வது கொரோனா மரணத்தை பதிவு செய்த இலங்கை!

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய நபர் , சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் இலங்கையில் உயிரிழந்த 7 ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ...

இலங்கையின் ஆறாவது நபர் உயிரிழப்பு..!

இலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 80 வயதுடைய நபரொருவரே இவ்வாறு...

முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான விலங்கினம்!!

அமெரிக்க நியூயோர்க்கில் அமைந்துள்ள புரோன்ஸ் விலங்கியல்சாலையில் உள்ள மலாயன் இன பெண் புலி ஒன்றுக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடியா என்ற இந்த நான்கு வயது புலி அதன் சகோதரி மற்றும் சிங்கங்களுக்கு...

ஊரடங்கு சட்டம் தொடர்பாக சற்றுமுன்னர் வெளிவந்த செய்தி..

கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை தளத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா,...

Most Read

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...