ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது!
இலங்கையில் தொற்றின் பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுபடுத்தும் நோக்கத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.