“என் சாவுக்கு காரணம்” தொடர்பில் ஹிசாலினியின் சகோதரர் தெரிவித்த விடயம்!
ஹிசாலினி வசித்த அறையில் எழுத்தப்பட்ட “என்சாவுக்கு காரணம்” எனும் வசனம் குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தவிடயம் குறித்து ஹிசாலினியின் சகோதரர் பிரசாத் தெரிவித்ததாவது,
அதன்படி, தனக்குதெரிந்த வரையில் எனது தங்கையான ஹிசாலினிக்கு ஆங்கிலம் எழுதும் திறமைஇல்லை.
ஏதாவதுஒன்றை பார்த்து எழுதும்திறமை இருக்கிறது.
ஆங்கில எழுத்துகளை ஒன்றோடுஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனதுதங்கைக்கு ஆங்கிலஅறிவு இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.