காலியில் சட்டவிரோமாக தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் கைது.

காலி பொலிஸார் இன்று  அதிகாலை பொது தேர்தல் வேட்பாளர் ஒருவருக்காக சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிய இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை காலி, கந்தவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்கள் இருவரும்  காலி, கந்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.