ஜனாதிபதி கனவில் களமிறங்கும் பொன்சேகா தனித்து போட்டியாம்

நாடாளுமன்ற உறுப்பினரான சரத்பொன்சேகா (Sarath Fonseka) அடுத்த மாத முதல் வாரத்தில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுயேட்சை வேட்பாளராக பொன்சேகா களமிறங்கவுள்ளதாகவும் முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் இதற்கு ஆதவை நல்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா முன்னர் வேட்புமனுவை அறிவிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முறையான அறிவிப்புக்கு முன்னதாக சில விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.