தடுப்பூசி ஏற்றிய 200பேர் மரணம்!
![](https://lbctamil.com/wp-content/uploads/2021/12/00.00.00.00.01.png)
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை ஏற்றிய 200பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இரு தடுப்பூசிகளையும் பெற்றபின் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 23பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு இரு தடுப்பூசிகளில் ஒன்றை பெற்றபின் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 177பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.