திருகோணமலையில் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று வியாழக்கிழமை காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பொது மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அங்கு வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.