தேர்தல் ஒத்திவைப்பு மனு மே மாதத்துக்கு ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி இராணுவத்தின் ஓய்வுபெற்ற கர்னல் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை 2023ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.