மின் கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கியது அமைச்சரவை
(LBC Tamil) மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பெப்ரவரி 15ம் திகதி வரை குழுவொன்றின் ஊடாக மீளாய்வு செய்து, இயலுமானால் மின் கட்டணத்தை மீள குறைப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.