முல்லைத்தீவு மக்களால் ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பிவைப்பு!

சர்வதேச மீனவர் தினமாகிய கார்த்திகை 21ஆம் திகதியான இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்கும் கடற்பரப்பில் காணப்படுகின்ற கடற் திரவியங்கள் அனைத்தும்  இழுவை படகுகள் மூலமாக அபகரித்து செல்லுகின்ற துர்ப்பாக்கிய நிலையை தடுப்பதற்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு  கோரி முல்லைத்தீவு மீனவர்களினால் பெயர், முகவரி பொறிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட தபாலட்டையினை இன்று ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.