யாழில் கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

(LBC Tamil) யாழ் மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று திங்கட்கிழமை செலுத்தியது.

யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளிலிலும் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதனால் ட்டுப் பணம் செலுத்தப்பட்டது.



