வெலிமடையில் பயணிகள் பேருந்து விபத்து

வெலிமடை – டயர்பா பகுதியில், பயணிகள் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தக் சம்பவத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்து, உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.