அயல் வீட்டு இளைஞனுடன் உல்லாசம் அனுபவித்த 12 வயது மாணவி! பின்னர் நடந்தது என்ன?

தன்னுடைய வீட்டுக்கு இரவு வருமாறும், தான் உறங்கும் அறையின் யன்னலை தான் திறந்து வைத்திருப்பதாகவும் சிறுமி இளைஞனுகக்கு தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே 12வயது காதலியின் வீட்டுக்கு, வியாழக்கிழமை (08) இரவு சென்ற காதலன், காதலியுடன் வன்புனர்வில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதும் 6 மாதகங்களேயான சிறுமி, பக்கத்து வீடொன்றில் வசிக்கும் 25 வயதான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

சிறுமியின் கோரிக்கைக்கு ஏற்ப, அச்சிறுமியின் விருப்பத்தின் பிரகாரமே, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

தன்னுடைய விருப்பத்தின் பிரகாரமே இது நடந்துள்ளதாக தன்னுடைய தாயிடம் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், அந்த தாய், மறுநாள் (09) பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.