இந்தியாவில் கைதான 9 பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் CID புலனாய்வு

(LBC Tamil)

Colombo (News 1st) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையின் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாளக்குழு உறுப்பினர்கள் 9 பேர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசேட புலனாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடையே இலங்கைக்கு  அழைத்துவரப்பட வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பில் அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.  இதற்காக சந்தேகநபர்களின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் கோரப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  […]

The post இந்தியாவில் கைதான 9 பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் CID புலனாய்வு appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.