கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள், நிர்வாக பிரச்சனைகள் தீராததினால் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலாளர் படியான பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.