சீனா வழங்கிய அரிசியை சமைக்கும் முறை சென்னார் சீன தூதர்
சீனா அரசாங்கம் வழங்கிய அரிசியை மிதமான வெப்பநிலையில் சில நிமிடங்களில் வேக வைத்து எடுக்க வேண்டும் என இலங்கைக்கான சீன பிரதித் தூதர் யாழில் விளக்கம் அளித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மக்களுக்கான நிவாரணப் பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கே சீன தூதர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.