சீன பெண்கள் இருவர் கைது!!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, அனுமதியின்றி வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு சீன பிரஜைகள் கண்டி பொலிஸாரால் நேற்று (நவம்பர் 11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 47 மற்றும் 48 வயதுடையவர்களாகவும், அவர்கள் இலங்கையில் உத்தியோகபூர்வ அனுமதியின்றி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.