தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் – விக்கிக்கு பிறந்தது ஞானம்
தற்போதைய நிலையில் மாவை சேனாதிராசாவை தலைவராக கொண்டு தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை தமிழ் அரசு கட்சியிலுள்ள சுயநலவாதிகளே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.