தமிழ் தேசியத்தின் பெரும் தலைமை சரிந்தது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும் தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சற்றுமுன் தனது 91வது வயதில் காலமானர்.

இந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த பெரும் தமிழ் தலைவர்களில் இரா.சம்பந்தன் முக்கிய இடம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.