தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரிக்க DNA பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி

(LBC Tamil) கொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரி, நகம் உள்ளிட்ட உடற்பாகங்கள் மற்றும் சம்பவ இட சாட்சி தொடர்பான மரபணு பரிசோதனையினை(DNA) மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அனுமதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.