மின்சார கட்டணத்தில் அரசாங்கத்தின் புதிய சலுகை!

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை முன்மொழிந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் மின்சார கட்டணத்தை 30% குறைக்க உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி மின் கட்டணத்தை குறைத்திட திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.