மோதரை கடற்கரையில் ஊடகவியலாளரின் சடலம் மீட்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் நிகழ்ச்சிப் பிரிவின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய இடுனில் ஜயவர்தனவின் சடலம் இன்று (05) மோதரை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களாக அவர் காணாமல் போயுள்ளதாக பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு கிடைத்திருந்தது. சடலம் மீதான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

பல தனியார் ஊடகங்களில் பணியாற்றியுள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.