யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயன் காலமானார்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்திரி அலஸ்ரின் ( தோழர் உதயன்) மாரடைப்பால் இன்றையதினம் காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரின் இறுதி கிரியை 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை, நெடுந்தீவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.