வடமாகாண சிங்கள ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுதருமாறு கோரிக்கை

வடமாகாண பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுத்தருமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அது தொடர்பாக விசேட ஏற்பாட்டின் ஊடாக நடவடிக்கை எடுக்க  அவதானம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.