வயலில் யானைக்குட்டியின் சடலம் கண்டுபிடிப்பு!
அநுராதபுரம், சியம்பலாகஸ்வெவ பகுதியில் 30ஆம் திகதி 5 அடி உயரமுள்ள, 3-4 வயது யானைக்குட்டி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
யானை வெடி உட்கொண்டதே இதன் காரணம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.