12வயது சிறுமியும் கொரோனாவால் உயிரிழப்பு!
12வயதுடைய சிறுமி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இவர் கொழும்பு நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் தரம் 7இல் கல்வி கற்று வந்த 12 வயதுடைய சிறுமியே கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.