பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்; வெளியானது வர்த்தமானி!

சீனி, பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, பால்மா மற்றும் டின் மீன் ஆகியவை உள்ளடங்களாக பல அத்தியாவசிய பொருட்களிற்கு விதிக்கப்பட்ட  அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம் நீக்குவதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால்  வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை தொடக்கம் உடனடியாக அமுல் ஆகும் வகையில் குறித்த பொருட்களிற்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்படுகிறது.

இதன் காரணமாக சந்தையில் குறித்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.