புலம்பெயர் அமைப்புளுடன் இலங்கை அரசு விரைவில் பேச்சுவார்த்தை

தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு பொறிமுறையின் ஊடாகவே தீர்வு காணப்படுமென நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியிலான தலையீடுகளின்றி உள்நாட்டு பொறிமுறையொன்றினூடாகவே அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு அடுத்த மாதம் புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களோடு  பேச்சுவார்த்தை ஒன்றினையும் மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால்  இலங்கை மீது சர்வதேச தலையீடுகள் காணப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.