ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

கலகொட அத்தே ஞானசாரதேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு தெரிவித்து கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஞானசாரதேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியதாக ஞானசார தேரருக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஞானசாரதேரர் முன்னிலையாகமைக்கான நியாயமான காரணத்தை முன்வைக்க பிரதிவாதி தரப்பு தவறியதை அடுத்து, பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானம் எடுத்துள்ளது.

இது குறித்து கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றில் ‘பி’ அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.