சுற்றுலா விசாவில் தொழிலுக்கு செல்ல தடை

ஓமானில் இலங்கை பெண்களை விபச்சாரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியதை அடுத்து, சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு செல்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது.

இவ்விடயத்தில் தவறு செய்தவர் எவராக இருந்தாலும் தராதரம் பார்க்க மாட்டோம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அத்தோடு சுற்றுலா விசாவில் பயணம் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளோம் எனவும்  கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.