ஜனாதிபதியுனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், அரசியல் கைதிகள் விடுவிப்பு, தனியார் காணிகளை கையளித்தல் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான ஆரம்பமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான சூழலை உருவாக்குதல் போன்ற விடயங்கள் பேசப்பட்டுள்ளன

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தரப்புக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்ற 2வது சந்திப்பு சுமூகமாக இடம்பெற்றதுடன் சில முடிவுகளும் எட்டப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் 5ம் திகதி மீண்டும் சந்தித்து, குறித்த விடயங்களை விரைவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.