பணமில்லை என்றால் 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்குங்கள் – பீரிஸ்

(LBC Tamil) உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்றால் 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்க வேண்டுமென ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்காக 340க்கும் மேற்பட்ட வாகனங்கள், எரிபொருள், சம்பளம், ஊழியர்கள், சலுகைகள் போன்றவற்றுக்கு பாரிய தொகை செலவிடப்படுவதாக கூறினார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எனவே 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்கிவிட்டால் செலவிடப்படும் அந்த தொகையை மிச்சப்படுத்த முடியுமெனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.