2023 ஜனவரியில் மொத்த பணவீக்கம் 54.2% ஆகக் குறைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2023 ஜனவரியில் 54.2% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் படி, 2022 டிசம்பரில் பதிவான 57.2% உடன் ஒப்பிடுகையில் CCPI குறைந்துள்ளது.

2022 டிசம்பரில் 64.4% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1% ஆகக் குறைந்துள்ளது.

முழு அறிக்கை: http://www.statistics.gov.lk/WebReleases/CCPI_20230131E

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.