Trending

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்று உத்தரவு

(LBC Tamil News) திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.