கோப் குழுவின் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்

பொது நிறுவனங்களுக்கான குழுவின் (கோப்) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் அறிவிப்பு

2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 120 மற்றும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் விதிகளின்படி பின்வரும் உறுப்பினர்கள் பொது நிறுவனங்களுக்கான குழுவில் பணியாற்ற தெரிவுக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்:—

கௌரவ. ஜகத் புஷ்பகுமார

கௌரவ. ஜனக வக்கும்புர

கௌரவ. லொஹான் ரத்வத்த

கௌரவ. இந்திக்க அனுருத்த ஹேரத்

கௌரவ. டி.வி சானக

கௌரவ. சாந்த பண்டார

கௌரவ. அனுர திஸாநாயக்க

கௌரவ. ரவூப் ஹக்கீம், சட்டத்தரணி

கௌரவ. அநுர பிரியதர்ஷன யாப்பா, சட்டத்தரணி

கௌரவ. மஹிந்தானந்த அளுத்கமகே

கௌரவ. தயாசிறி ஜயசேகர

கௌரவ. ரோஹித அபேகுணவர்தன

கௌரவ. எரான் விக்கிரமரத்ன

கௌரவ. நிமல் லான்சா

கௌரவ. ஜயந்த சமரவீர

கௌரவ. எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப்

கௌரவ. நளின் பண்டார ஜயமஹ

கௌரவ. எஸ்.எம்.மரிக்கார்

கௌரவ. (திருமதி) ரோகினி குமாரி விஜேரத்னா

கௌரவ. சமிந்த விஜேசிறி

கௌரவ. சஞ்சீவ எதிரிமான்ன

கௌரவ. ஜகத் குமார சுமித்ராராச்சி

கௌரவ. (மேஜர்) சுதர்சன தெனிபிட்டிய

கௌரவ. பிரேம்நாத் சி. டோலவத்த, சட்டத்தரணி

கௌரவ. உபுல் மகேந்திர ராஜபக்ஷ

கௌரவ. எம்.ராமேஸ்வரன்

கௌரவ. ஷானகியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம்

கௌரவ. (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்க

கௌரவ. மதுர விதானகே, சட்டத்தரணி

கௌரவ. (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார

கௌரவ. (பேராசிரியர்) சரித ஹேரத்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.