வடக்கு கிழக்கு நிர்வாக முடக்க துண்டு பிரசுரங்கள் வவுனியாவில்
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்ற நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவுக்கு கீரி பவுனியாவின் நகரப் பகுதியில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது
தமிழ் தேசிய கட்சிகளும் பொது அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இணைந்து இன்றைய தினம் இந்த துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.