அம்மன் சிலையை அகற்ற பொலிசாருக்கு அதிகாரம் இல்லை நீதிமன்று உத்தரவு

யாழ்ப்பாணம் – தீவக வீதியின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர்வதற்கு பொலிசாருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை என தெரிவித்த நீதிமன்று வழக்கினை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.