வடக்கிற்கு சாள்ஸ், கிழக்கிற்கு செந்தில் ஜனாதிபதியால் நியமனம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண புதிய ஆளுநர்கள் சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவி பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (17.05.2023)  புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக மகிந்த யாபா அபேவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.