எரிபொருள் நிலையத் திட்டம்: SINOPEC இலிருந்து தெளிவுபடுத்துதல்
இலங்கையில் Sinopec Fuel Oil லங்காவின் எரிபொருள் நிலைய வியாபார செயற்பாடுகள் தொடர்பில் பொய்யான அறிக்கைகளை பரப்புவோருக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை முன்வைத்துள்ளார்.
“இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய செயற்பாடுகளுக்கான உள்ளூர் முகவர்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அனுமானங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட பிற அறிக்கைகள் தொடர்பாக சினோபெக் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.