கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு துாக்கில் தொங்கிய இளம் யுவதிகள் இவர்கள்தான்!! (Photos)

எங்களோட சாவுக்கு யாரும் காரணம் இல்ல, இது நாங்களாகவே எடுத்த முடிவுதான்.  எங்களுக்கு வாழவே பிடிக்கல என கடிதம் எழுதி வைத்துவிட்டு 17வயது இரு சிறுமிகள்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

தனிகை, தமிழினி எனும் இரு  சிறுமிகளுமே தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

இவர்கள் இருவரும் கடைசியாக நடந்த க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த மாணவிகள் ஆவா்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.