யாழில் அந்தரங்கத்திற்குள் வைத்து போதை பொருள் கடத்திய பெண்ணுக்கு நடந்த கதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில், 51 வயதுடைய பெண்ணொருவர் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டார்.

தனது வீட்டில் வைத்து குறித்த பெண் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நேற்று (19)மாலை நெல்லியடி பொலிசாரால் 45 வயதான பெண் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட போது, தனது மார்பு பகுதிக்குள் 6.10 கிராம் ஹெரோயின் போதைபொருளை மறைத்து வைத்திருந்தார்.

அவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, நாளை வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.