பாடசாலை போக்குவரத்து கட்டணமும் அதிகரிப்பு ?

எதிர்வரும் மாசி (பெப்ரவரி) மாதத்தில் இருந்து பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டண அதிகரிப்பு சதவீதம் தொடர்பில் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது பெற்றோருக்கு அறிவிக்க உள்ளதாக சங்க தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுகின்றமையினால் எரிபொருள் உட்பட வாகன உதிரிபாக விலைகளும் அதிகரித்துள்ளமையினால் கட்டாயகமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.