கட்டார் விபத்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் துவிகரன் பலி, திருமணம் செய்து சில வருடங்களில் துயரம்!!

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று, 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர், அல்வாய் மனோகரா பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார். சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த டிபில்ஸ்குமார் துவிகரன் வயது 24 என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

சடலம் யாழிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இன்றைய தினம் இறுதிக்கிரியைகள் இடம் பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.