பாரா மெடிக்கல் பயிற்சி படிப்புக்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
சுகாதார அமைச்சகத்திலிருந்து 5 பாரா மெடிக்கல் பயிற்சி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கேரப்பட்டுள்ளது
- School Dental Therapist
- Health Entomology Officer
- ECG Recordist
- Public Health Laboratory Technician
- Dispenser
யார் விண்ணப்பிக்கலாம்?
- க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் / கணித பிரிவு மாணவர்கள் (2018 / 2019/ 2020)
விண்ணப்ப காலம்
-
- 22.03.2024 – 25.04.2024
விண்ணப்பிப்பது எப்படி?
Online Application என்பதை அழுத்துவதன் ஊடாக நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
இது குறித்த மேலதிக விபரங்கள்?
இது தொடர்பான மேலதிக விபரங்கள் அடங்கிய வர்த்தமானி பத்திரிகையை பார்ப்பதற்கு கீழே உள்ள TAMIL GAZETTE என்பதை அழுத்துங்கள்.