மட்டக்களப்பில் கறுப்பு யூலை போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜூலை கலவரத்தின் 41, வது ஆண்டு நினைவாக இந்த போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாடு செய்திருந்தனர்.

கையில் ஒப்படைத்த தமது உறவுகளுக்கு நடந்தது என்ன, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என்பதை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும் என கூறி போரட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.