சுயேட்சையாக களமிறங்கும் ரணில்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஜனாதிபதி ரணிலின் சட்டத்தரணி சற்றுமுன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.