நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ந்தும் இருப்பார்கள் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.